×

கோத்தகிரி தீனட்டி பகுதியில் கேரட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற வாகனம் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து

கோத்தகிரி: தீனட்டி பகுதியில் கேரட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துகுள்ளானது. கேரட் மூட்டைகள் மேல் அமர்ந்து சென்ற 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

The post கோத்தகிரி தீனட்டி பகுதியில் கேரட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற வாகனம் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Denatti ,Kotagiri ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி பகுதியில் கொட்டி தீர்த்தது கோடை மழை